News February 23, 2026
இனி துணி துவைச்சிக்கிட்டே காதல் செய்யுங்க!

தொழில், வேலைப்பளுவுக்கு இடையே மனம்விட்டு பேச கூட நேரம் கிடைக்காமல் இன்றைய கால தம்பதிகள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் Gen Z தலைமுறை கண்டறிந்துள்ள புதிய வழிதான் Choremancing. அதாவது துணி துவைப்பது, சமையல் செய்வது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்து கொண்டே காதல் செய்வது தான். கேட்பதற்கு விசித்திரமாக தெரிந்தாலும், தற்போது உலகளவில் இதுதான் புதிய டேட்டிங் டிரெண்ட்டாம். இதை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.