News February 23, 2026
கஞ்சா புழக்கத்தின் தலைநகரம் சேப்பாக்கம்: அண்ணாமலை

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் 8% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கஞ்சா புழக்கத்தின் தலைநகரமாக சேப்பாக்கம் இருக்கிறது என்றார். சர்வசாதாரணமாக சுற்றி திரிந்த தான், தற்போது சென்னையில் சில இடங்களில் செல்வதற்கே பயமாக உள்ளதாக <<19039838>>நடிகை ரேவதி<<>> பேசினார் என்றும், அதற்காக திமுக அவரை SM-ல் ஆபாசமாக தாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.