News February 23, 2026
3-ம் உலகப் போர் தொடங்கிவிட்டது: ஜெலென்ஸ்கி

3-ம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார் என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். புடினை தடுக்க ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ரஷ்யா கோருவது போல் உக்ரைனை விட்டுக்கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனை கைப்பற்றினாலும், புடின் போரை கைவிடமாட்டார் எனவும் பேசியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.