News February 23, 2026
விஜய் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆதரவை பெறவில்லை: திருமா

விஜய்யின் அரசியல் வரவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வெறும் யூகங்கள்தான் என திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் கட்சி தொடங்கி மக்களை நெருங்கவில்லை, மக்களுக்கான பிரச்னைகள் பற்றி பேசவில்லை, மக்கள் போராட்டங்களில் பங்கேற்கவில்லை எனவும் சாடியுள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அவர் ஆதரவை பெற்றிருக்கிறார் என்பதை தான் நம்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.