News February 23, 2026

பிரேமலதா விதித்த திடீர் தடை.. திமுக கூட்டணி அதிர்ச்சி!

image

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த பிறகு கடலூர் மாவட்ட நிர்வாகிகளிடம் தனியாக ஆலோசனை கூட்டம் ஒன்றை பிரேமலதா நடத்தியுள்ளார். அதன் பிறகு போடப்பட்ட இந்த தடை உத்தரவு தேமுதிக மட்டுமின்றி திமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். மேலும், இது அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!