News February 23, 2026
சீமான், விஜய்யை மிகவும் மதிக்கிறேன்: அண்ணாமலை

சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது சாதாரண காரியம் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தேர்தல் ரிஸ்க் எடுக்கும் தேர்தல் கிடையாது என்றும், ₹10,62,000 கோடி கடன் உள்ளதால் அடுத்த 5 ஆண்டுகள் தப்பு செய்தால் TN கதை முடிந்துவிடும் எனவும் கூறியுள்ளார். ₹250 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு வந்த விஜய்யையும் மதிக்கிறேன், ஆனால் இது அவர்களுக்கான தேர்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.