News February 23, 2026
கொள்கை கூட்டணி அல்ல, கொள்ளை கூட்டணி: KTR

விஜயகாந்த் எதற்காக கட்சி தொடங்கினார் என்பதை மறந்துவிட்டு, பிரேமலதா திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக KT ராஜேந்திரபாலாஜி சாடியுள்ளார். அது கொள்கை கூட்டணி அல்ல; கொள்ளை கூட்டணி என விமர்சித்த அவர், அந்த கூட்டணியை விரும்பாத தேமுதிகவினர் பலரும் அதிமுகவில் இணைந்து வருவதாக தெரிவித்தார். மேலும், தவெக பரிதாபமான நிலையில் உள்ளதாகவும், விஜய்யை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சித்துள்ளார். உங்க கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.