News February 23, 2026

புதுவையில் இளம்பெண் மாயம் – போலீசார் விசாரணை

image

புதுவை கரிக்கலாம்பாக்கம் கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகள் ராகவி (24), வில்லியனுாரில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக் கம்போல் தணிகாசலம் தனது மகளை வில்லியனுாரில் வேலை செய்யும் துணிக்கடை பகுதியில் இறக்கிவிட்டு சென்றார். வேலைக்கு சென்ற ராகவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!