News February 23, 2026
திண்டுக்கல்: உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் இன்று (23.02.2026) முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 வயது வரையிலான குழந்தைகளின் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நடைபெறும் இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஏ.எம்.சி சாலை மையத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News February 28, 2026
திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News February 28, 2026
திண்டுக்கல்: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

திண்டுக்கல் மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News February 28, 2026
திண்டுக்கல்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


