News February 23, 2026
TN ELECTION: தேர்தல் ஆணையம் அறிவித்தது

மாநில தேர்தல் ஆணையர்களுக்கான தேசிய மாநாடு நாளை (பிப்.24) நடைபெறுமென ECI அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த மாநாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs), வாக்காளர் பட்டியல், தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதன்பின், தமிழகத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.