News February 23, 2026
ரஷ்ய தலைநகரை தாக்கிய உக்ரைன்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. 22-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக நேற்று மாஸ்கோவில் டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி மாஸ்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டன. டிரம்ப் தலைமையில் இருநாடுகளிடையே ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், மறுபக்கம் இருநாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.