News February 23, 2026

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா எதிர்ப்பு

image

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பொதுமக்களை பழிவாங்கும் செயல் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது உள்நாட்டு பிரச்னைகளை திசை திருப்புவதற்கான முயற்சி இது என்று குறிப்பிட்டு, ஆப்கானிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!