News February 23, 2026
செல்போன் தடையை கொண்டு வர கர்நாடக திட்டம்!

16 வயதுக்கு உட்பட்டோருக்கு மொபைல் போன் தடை விதிக்க மாநில அரசு கர்நாடக திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவது கவலையளிப்பதாகவும், பிற நாடுகளில் மாணவர்களுக்கு கட்டுபாடுகள் உள்ளதுபோல் கர்நாடகாவிலும் மாணவர்களிடையே செல்போனுக்கு தடை விதிக்க மாநில அரசு பரிசீலித்து வருவதாக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஆய்வு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.