News February 23, 2026
போரில் 4.65 லட்சம் பேர் இறந்தனர்!

ரஷ்யா-உக்ரைன் போர் பிப்ரவரி 24-ம் தேதியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் இல்லை. மறுபக்கம் உக்ரைனின் கிழக்கு தொழில்துறை மையப்பகுதியை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யா இன்னும் போராடி வருகிறது. இதுவரை ரஷ்யா 3,25,000 வீரர்களையும், உக்ரைன் 1,40,000 வீரர்களையும் இழந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.