News February 23, 2026

திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோயிலுக்கு பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகள் கோயிலுக்குள் அணிந்து வர அனுமதி கிடையாது. இது, மாலை போட்டு வருபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News February 27, 2026

இராம்நாடு: போதையில் நண்பன் கொலை; ஆயுள் தீர்ப்பு

image

ராமேஸ்வரம் பகுதியில் 2021ல் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர் பிரகாஷை கத்தியால் குத்திக்கொன்ற மணிகண்டனுக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ரூ.3000 பிரச்னையால் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஜனவரி 24, 2021ல் கொலை நடந்தது. ராமேஸ்வரம் டவுன் போலீஸ் அவரை கைது செய்தனர். நீதிபதி மோகன்ராம் ரூ.5000 அபராதமும், வழிமறித்த குற்றத்திற்கு ஒரு மாத சிறையும் ரூ.500 அபராதமும் விதித்தார்.

News February 27, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் .26) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!