News February 23, 2026
சீட் கொடுக்கா விட்டாலும் தேர்தல் பணி: குஷ்பு

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிந்த பின்பே தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாக சொல்ல முடியும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் சீட் கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும், மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை வேலைகளை பார்ப்பேன் எனக் கூறிய அவர், கூட்டணி வலுவாக இருப்பதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.