News February 23, 2026
பெரம்பலூர்: இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்-23) வெளியிடப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி நாளை கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட உள்ளார். இதில், வரைவு வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் அதிகமாக உள்ளனரா, குறைவாக உள்ளனரா என்பது போன்ற விவரங்கள் தெரியக்கூடும்.
Similar News
News February 28, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாற்றுதிறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வரும் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
பெரம்பலுர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

பெரம்பலுர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News February 28, 2026
பெரம்பலுர்: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க


