News February 23, 2026

ரஷ்மிகாவின் திருமண Invitation!

image

தங்களது திருமணத்தை <<19181760>>ரஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டா<<>>வும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டாவில் இருவரும் திருமண அழைப்பிதழை பகிர்ந்து ‘The Wedding of VIROSH’ என்று தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் இருவரையும் ‘VIROSH’ என்று அழைத்ததால், அவர்களது அன்பின் அடையாளமாக திருமணத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுவரை தகவலாக இருந்த விஜய்-ராஷ்மிகா திருமணம் தற்போது உறுதியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!