News February 23, 2026

BREAKING: இந்திய அணி படுதோல்வி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த SA மில்லர், பிரெவிஸ், ஸ்டப்ஸின் அதிரடியால் 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இறுதியாக இந்தியா 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!