News February 23, 2026

BREAKING: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவிப்பு

image

நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை PM மோடி வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது OTP, ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், டிஜிட்டல் கைது, நிதி மோசடியில் ஏராளமானோர் குறிவைக்கப்படுவதாகவும், மூத்த குடிமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழப்பதாகவும் மோடி வேதனையுடன் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!