News February 22, 2026
குரூப்.2 தேர்வுக்கு 39 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9,457 பேரில், சேலம் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 198 பேருக்குச் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 159 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர்; 39 பேர் வரவில்லை.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.