News February 22, 2026

வங்கி கணக்கில் மேலும் ₹4,000.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்கிய EPS, குலவிளக்கு திட்டம், வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தார். இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ₹4,000 உயர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ₹8,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஆட்சி அமைத்தால் ₹12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என EPS அறிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பற்றி உங்கள் கருத்து?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!