News February 22, 2026
இந்தியாவை அவமதிப்பதில் காங்கிரஸ் தீவிரம்: PM மோடி

டெல்லியில் நடந்த AI சர்வதேச மாநாட்டினை, தனது இழிவான மற்றும் நிர்வாண அரசியலுக்கான தளமாக காங்கிரஸ் மாற்றியதாக PM மோடி காட்டமாக விமர்சித்துள்ளார். இது, கொள்கை ரீதியாக காங்கிரஸ் திவாலாகி விட்டதை உணர்த்துவதாக குறிப்பிட்ட PM மோடி, சொந்த நாட்டை அவமதிப்பதிலேயே அக்கட்சி தீவிரமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் வெற்றியை சில அரசியல் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் சாடினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.