News February 22, 2026

மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

image

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 28, 2026

மதுரை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க.!

image

மதுரை மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <>க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 28, 2026

மதுரை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்.!

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க.

News February 28, 2026

மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா.?

image

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க

error: Content is protected !!