News February 22, 2026

BREAKING: இந்தியா பவுலிங்

image

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துணை கேப்டன் அக்‌ஷர் படேல் அணியில் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் ஹாட்ரிக் டக் அவுட் ஆகியுள்ள அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இப்போட்டியில் ஃபார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!