News February 22, 2026
தி.நகரில் புஸ்ஸி ஆனந்த்.. TVK வேட்பாளர் லிஸ்ட் ரெடியா?

சமீபத்தில் தவெகவில் விருப்ப மனுவை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது. இந்நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் பட்டியலை விஜய் தயார் செய்துவிட்டாராம். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூர்-வெங்கட்ராமன், எழும்பூர்-ராஜ்மோகன், அம்பத்தூர்- JCD பிரபாகர், திருவொற்றியூர்-மரிய நெல்சன், மதுரவாயல்-பாலமுருகன், வில்லிவாக்கம்-ஆதவ் அர்ஜுனா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.