News February 22, 2026
தமிழ் நடிகையின் அப்பா கொடூர கொலை

கொடைக்கானலில் நடிகை <<19208816>>விஷ்ணு பிரியாவின்<<>> தந்தை சூரிய நாராயணன் கொலை தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சூரிய நாராயணன் வீட்டுக்குள் நுழைந்த குற்றவாளிகள் அவரை நாற்காலியில் கட்டிப் போட்டுள்ளனர். அதற்குப் பிறகு அவரது உடல் முழுவதும் டேப்பால் சுற்றி, வாய் – மூக்கையும் மூடியுள்ளனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.