News February 22, 2026
இன்று இரவு ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இரவு 7 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை, காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பிற்கு பிறகு இருகட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.