News February 22, 2026
மகளிர் கடன் தள்ளுபடி.. தமிழக அரசின் தகவல்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக TN அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. TN முழுவதும் 1.01 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், இதன்மூலம் 15.88 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.