News February 22, 2026
தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

2026 – 29 ஆண்டுகளுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்னைகளை தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார். தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.