News February 22, 2026

பெரம்பூரில் விஜய் போட்டியிட வேண்டும்: ஆதவ் அர்ஜுனா

image

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என வியாசர்பாடியில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்தார். அதனை புஸ்ஸி ஆனந்த் வழிமொழிந்தார். பின்னர், பேசிய ஆதவ், எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ, வறுமை அதிகமாக இருக்கிறதோ அங்கு போட்டியிடவே விஜய் விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!