News February 22, 2026
பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி நேர்காணல் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் அருவங்காடு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் இதர பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்கள் மற்றும் செவிலியர், கணினி பயிற்றுநர் பணிகளுக்கு வரும் பிப்ரவரி 30 (உத்தேச தேதி) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும். தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்