News February 22, 2026
மணிப்பூர் கலவரத்தில் காயமடைந்த MLA காலமானார்

மணிப்பூரில் 2023-ல் நடந்த கலவரத்தின்போது காயமடைந்து, 2 ஆண்டுகளாக சிகிச்சையிலிருந்த குக்கி ஜூ தொகுதியின் பாஜக MLA வுங்சாகின் வால்டே(61) உயிரிழந்தார். 2023 மே மாதம் டெல்லியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வீட்டு சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். பின்னர், கடந்த 7-ம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால் குருகிராமில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.