News February 22, 2026
‘அம்மா ஜெயலலிதா’.. PM மோடி புகழாரம்

சமூக நலனுக்காக பாடுபட்டவர்களில் ஒருவர் ‘அம்மா ஜெயலலிதா’ என்று PM மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், இப்போதும் ஜெ.,வை பற்றி பேசும்போது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசம் தெரிகிறது என்று கூறியுள்ளார். குஜராத்தில் தனது பதவியேற்பு விழாவில் ஜெ., கலந்துகொண்டதை நினைவுகூர்ந்த மோடி, அவரது சிந்தனை மிகவும் தெளிவானது என்றும் பேசியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.