News February 22, 2026
கொடைக்கானலில் நடிகையின் தந்தை கொடூரக் கொலை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தை சூர்யநாராயணன், அவரது சொந்த பங்களாவிலேயே மர்ம நபர்களால் இன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் போல வந்து தங்கிய 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலு நகை, மோதிரங்களை திருடிவிட்டு, சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு கொலையாளிகள் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.