News February 22, 2026

திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

image

கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை <<19207736>>திமுக<<>> இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற உத்தேச தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, திமுக – 170, காங்., – 28, விசிக – 8, மதிமுக – 6, தேமுதிக, CPM, CPI – தலா 6, மநீம & ஐயுஎம்எல் – தலா 2 என தொகுதி பங்கீடு நடக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கணிப்பு என்னவென்று கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!