News May 12, 2024
ஆம்பூர் அருகே கார் மோதியதில் ஒருவர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னான் மகன் ரங்கநாதன் (55). இவர் நேற்று (மே.11) இரவு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 1, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (ஆக31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 31, 2025
திருப்பத்தூர்: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க

திருப்பத்தூர் பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா? கவலையை விடுங்க <
News August 31, 2025
திருப்பத்தூர் மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

திருப்பத்தூர்: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே<