News February 22, 2026

திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

திருவள்ளூரில் 5 -வது புத்தகத் திருவிழாவை கடந்த பிப்.13-ஆம் தேதி அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தினமும் மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாம் நாளான இன்று (பிப்.22-ம் தேதி நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று சென்னை மாவட்ட நூலக ஆணையைகுழு தலைவரும் எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் மாலை பேச உள்ளார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!