News February 22, 2026

கொஞ்சம் X-ray எடுத்து பாருங்கள்: EPS

image

திமுகவுக்குச் சொந்தமான ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்தால் தயவுசெய்து X-ray எடுத்துப் பாருங்கள் என்று கிட்னி திருட்டு வழக்கை EPS விமர்சித்துள்ளார். திருவள்ளூர் பரப்புரையில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ₹24,000 கோடி ஊழல் நடந்துள்ளது என சாடியுள்ளார். மக்கள் திட்டத்திற்கு வரிப் பணத்தை செலவழிக்காத ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்கு செலவழிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!