News February 22, 2026

கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை <>கிளிக் <<>>செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

Similar News

News March 7, 2026

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,

2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,

3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,

4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,

5. முதியோருக்கான அவசர உதவி : 1253,

6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,

7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 7, 2026

BREAKING: கோவையை உலுக்கிய கொடூரம்.. வந்தது தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News March 7, 2026

BREAKING: கோவை கூட்டு வன்கொடுமை வெளியான தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!