News February 22, 2026
மீண்டும் சூடேறும் திருப்பரங்குன்றம் வழக்கு

மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் மதுரை HC அமர்வில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், HC உத்தரவுப்படி தி.குன்றம் தூணில் தீபமேற்றுவதை தடுக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், அவ்வாறு தீபமேற்றியிருந்தால் அது வழக்கமாகியிருக்கும் என்றும் ரகுபதி கூறியதில் உள்நோக்கம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரை மற்றொரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.