News February 22, 2026

தவெகவில் இணைந்த நீலகிரி எம்பி வேட்பாளர்!

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் EX சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் தவெகவில் அக்கட்சி தலைவர் விஜய் முன்னலையில் இணைத்தார். இவர் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் நீலகிரியில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இம்முறை நீலகிரியில் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!