News February 22, 2026

ராம்நாடு: சூப்பர் மார்கெட்டில் காலாவதி பொருள் விற்பனை…!

image

ராமேசுவரம் தனுஷ்கோடி சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான குழந்தைகள் உணவுப் பொருட்கள் விற்றது கண்டறியப்பட்டு, ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராமேசுவரம் முழுவதும் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி, தரம் குறைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News February 23, 2026

ராம்நாடு : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

இராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

ராம்நாடு : சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

image

இராமநாதபுரம் மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 23, 2026

ராம்நாடு : உங்களுக்கு ஓட்டு இருக்கா? தெரிஞ்சுக்க APP..!

image

இராமநாதபுரம் மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? இ<>ங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து உங்க வாக்களர் எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி நீங்க வாக்களிக்கனும் அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!