News February 22, 2026

மதுரையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை, பாலமேடு எர்ரம்பட்டியை சேர்ந்த அழகர் மகன் கண்ணன். இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோருடன் தகராறு செய்துவிட்டு தனி அறையில் உறங்க சென்றார். காலையில் வெகு நேரமாகியும் கண்ணன் அறையில் இருந்து வெளியே வராததால் கதவை திறந்து பார்த்த பொழுது கண்ணன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பாலமேடு போலீசார் விசாரணை.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!