News February 22, 2026
திருவாரூர்: தவறி விழுந்து சிறுவன் பலி

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராகுல் (எ) பெரியசாமி (16). கதிர் அறுவடை எந்திர உதவியாளரான இவர், சம்பவத்தன்று கொரடாச்சேரி அருகே எந்திரத்தை லாரியில் ஏற்றி தார்ப்பாய் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருவாரூர் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.