News February 22, 2026

கமல் பேசுவது புரியவில்லையா? ஸ்டாலின் விளக்கம்

image

கமல்ஹாசன் பேசுவது புரியவில்லை என்று எதிர்க்கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், கமல் பேசுவது அவர்களுக்கு (எதிர்தரப்பு) புரியாமல் இல்லை, புரிந்துகொள்ளக்கூடாது என்று அவர்கள் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீடியா மைக் முன்னால் புலம்பிக் கொண்டிருந்தவர்களை, நாடாளுமன்ற மைக்கிலும் கமல் புலம்ப வைத்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!