News February 22, 2026
தேனியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அருகவெளி, பாலூத்து, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.