News February 22, 2026

ஆட்சியில் பங்கு.. வெற்றிக்கு பின் கேட்கலாம்: திருமா

image

தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஆட்சியில் பங்கு கேட்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டுக்கு திருமாவளவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதிகாரப் பகிர்வு மட்டுமே கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று சொல்ல முடியாது, வலதுசாரிகளின் அரசியலை முறியடித்து வெற்றி பெற்ற பின் அதிகாரத்தில் பகிர்வு கோரலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!