News February 22, 2026
ஒரே பூங்காவில் 72 புலிகள் மரணம்

தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் உயிரியல் பூங்காவில் ஒரு கொடிய வைரஸ் பரவியதால் இந்த மாதத்தில் 72 புலிகள் இறந்துள்ளன. இறப்புக்கான காரணம் நாய் டிஸ்டெம்பர் வைரஸ் (CDV) என்று கால்நடை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். மரணத்தை ஏற்படுத்தும் இந்த தொற்றுநோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதால் ஆரம்பகால தடுப்பூசி மூலம் இதைத் தடுக்கலாம் என்றும் இது மனிதர்களுக்கு பரவாது என்றும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.