News February 22, 2026
நாங்கள் தலைவணங்க மாட்டோம்: ஈரான்

ஈரானுக்கு எதிரான போர் பதற்றம் மற்றும் அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ’நாங்கள் தலை வணங்க மாட்டோம்’ என அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஸ்கியன் அறிவித்துள்ளார். உலக வல்லரசு நாடுகள் ஈரானை தலை வணங்க கட்டாயப்படுத்த வரிசையில் நிற்கின்றன என்றும், உலகின் அனைத்து சக்திகளும் நியாயமற்ற முறையில் எதிராக நின்றாலும், தாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்று கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.